துலாம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுடைய தகுதி திறமையை வளர்த்துக் கொள்ளும் நாளாக இருக்கிறது.
இன்று உங்களுக்கு தாராள அளவில் பணவரவு இருக்கும். உங்களுடைய மனைவிக்கு நீங்கள் விரும்பிய பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு பிரச்சனை இல்லாத நாளாக அமையும். இன்று உங்களுக்கு பொருளாதாரம் நிலையாக இல்லை வில்லை என்றாலும் இன்று உங்கள் பணத்தேவைகளை பூர்த்தி அடையும். இன்று உங்களுக்கு வசீகரமான தோற்றமும் வசீகரமான பேச்சாற்றலும் ஏற்படும். பிள்ளைகளைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது ரொம்ப நல்லது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். காதலில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும். உறவினர் நண்பர்களிடம் கோபப்படாமல் நடந்து கொள்வது சிறந்தது.
முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது. நீங்கள் எந்த காரியம் செய்யும் பொழுதும் யோசித்து செயல்படுவது சிறந்தது. இன்றைய நாள் ஓரளவு புத்துணர்ச்சி வெளிப்படும் நாளாக இருக்கிறது. ஆன்மீகத்தில் மற்றும் தெய்வ வழிபாட்டில் உங்களுக்கு நாட்டங்கள்ஆன்மீகத்தில் மற்றும் தெய்வ வழிபாட்டில் உங்களுக்கு நாட்டங்கள் செல்லும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். கல்விக்காக போட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேறிவிடும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது கரும் நீல நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது.இன்று நீங்கள் சூரிய பகவான் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 5. அதிர்ஷ்டமான நிறம் கரு நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.