Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! வெற்றி கிடைக்கும்…! பலம் உண்டாகும்…!!

விருச்சகம் ராசி அன்பர்களே…!
இன்று கொடுத்த வாக்குகளை காப்பாற்றி மகிழும் நாளாக இருக்கிறது.

சமுதாயத்திலிருந்து உயர்ந்த அந்தஸ்து பெற்றவர்களின் சந்திப்பு கிடைக்கும். நண்பர்களால் சில பிரச்சினைகள் ஏற்படும். நண்பர்கள் மூலம் நீங்கள் வெளியிடத்தில் சென்ற பொழுதை கழிப்பீர்கள். சுற்றுலாக்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக இருந்த பிரச்சனைகள் இன்று கட்டுக்குள் வர வாய்ப்பு உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பத்திற்க்கு இன்று விடை கிடைக்கும்.

மனக் குழப்பம் இல்லாமல் இன்றைய நான் உங்களுக்கு சுமுகமாக இருக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் கூறும் கருத்துக்கள் மிகவும் சிறப்பாக இருக்கும்.பணவிஷயத்தில் நீங்கள் எப்போதுமே நிதானத்தைக் கடைப்பிடித்து தான் ஆக வேண்டும். பணம் கொடுக்கும் பொழுது வாங்கும் பொழுதும் எண்ணிப் பார்ப்பது சிறந்தது. இன்று உங்களுக்கு தெய்வ அனுகிரகம் உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் இன்று முன்னேற்றம் அடையும். பயணங்கள் செல்ல நேரிடும் பயணங்கள் சில மாற்றங்களை ஏற்படுத்தும். புதிய அனுபவங்களையும் உங்களுக்கு இன்று கற்றுக் கொடுக்கும்.‌ பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்கும்.உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இறுக்கமான சூழ்நிலை ஆக மாறும்.
உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வர வாய்ப்பு உள்ளது. மனதில் இனம்புரியாத கவலைக்கு எந்த தீர்வு கிடைக்கும்.

தேவை இல்லாத குழப்பத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எதையும் செய்யக்கூடிய ஆற்றல் உங்களுக்கு இன்று இருக்கிறது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். காதலில் உள்ள சிக்கல்களும் தீர்ந்துவிடும் ஓரளவு சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். மாணவ மாணவியர்களுக்கு நல்ல முன்னேற்றமும் அவர்கள் திட்டமிட்டபடி கல்வியும் கற்றுக் கொள்வார்கள். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.  முக்கியமான  பணிகளை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று சிவன் பெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் பிங்க் நிறம்.

Categories

Tech |