கும்பம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பணியிடத்தில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். எந்தவொரு சவால்களையும் நீங்கள் எளிதில் சமாளிப்பீர்கள். இன்று உங்களின் துணையுடன் நட்பான அணுகுமுறையை மேற்கொள்வீர்கள். இதனால் இருவருக்குமிடையே உறவுப் பிணைப்பு வலுப்படும். இன்று உங்களின் சேமிப்பு அதிகரிக்கும். கடின உழைப்பிற்கு ஊக்கத்தொகை கிடைக்கப் பெறுவீர்கள். இன்று உங்களின் வங்கி இருப்பு அதிகரிக்கும். இன்று உங்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். இன்று நீங்களும் குபேர வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.