Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! காதல் கைகூடும்…! கவனம் தேவை…!!

தனுசு ராசி அன்பர்களே…!
இன்று காரியங்கள் ஓரளவு கைகூடும் நாளாக உள்ளது.

காதலும் ஓரளவு கைகூடும். காதலில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும். இன்று உங்களுக்கு முழுமையான சந்திராஷ்டமம் தினம் உள்ளதால் எதிலும் ஜாக்கிரதையாக இருங்கள். தயவுசெய்து முன் கோபத்தை தவிர்த்து வாக்கு வாதங்கள் எதுவும் செய்யாமல் இருப்பது சிறந்தது. யாருக்கும் எவ்விதமான வாக்குறுதிகளும் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையப்பம் யாருக்கும் போடவே கூடாது. இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஊட்டச்சத்தான உணவுகளை உட்கொள்வது மிகவும் சிறந்தது. இன்று உங்களுக்கு வீண் அலைச்சல் அவ்வப்பொழுது ஏற்படத்தான் செய்யும். இன்று நண்பர்களிடம் எச்சரிக்கை அவசியம் ஆகும். பங்குதாரர்களிடம் நீங்கள் எதார்த்த நிலையை கையாள வேண்டும்.
உத்தியோகத்தில் உள்ளவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்ற வேண்டும்.

இளைஞர்களுக்கு ஓரளவே பலன்கள் கிட்டும்.இன்று நீங்கள் எதையும் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பயணத்தின் போது கவனம் தேவை. அதிக பணத்தை பயணத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டாம்.
உயரதிகாரிகளிடம் பேசும் போது வாக்குவாதம் இல்லாமல் பேச பாருங்கள். சக ஊழியர்களை கொஞ்சம் மதித்து நடப்பது சிறந்தது. இன்று குடும்ப பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது வாழ்க்கையில் வெற்றி அளிக்கும்.
யாரைப்பற்றியும் எவ்விதமான விமர்சனங்களும் வேண்டாம். கடன் பிரச்சினைகள் அவ்வப்போது தலை தூக்கும். அந்தப் பிரச்சினைகளை நீங்கள் எளிமையாக சமாளித்து விடுவீர்கள். மனைவிக்கு இடையே இன்று நெருக்கம் அதிகரிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும்.

மாணவ  மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இளம் மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் அளிக்கும். நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 5. அதிர்ஷ்டமான நிறம் இளம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |