Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! முன்னிலை காண்பீர்..! நட்பான அணுகுமுறை ஏற்படும்..!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று மிகவும் பிரமாதமான நாளாக இருக்கும். உங்களிடம் ஆற்றலும் நம்பிக்கையும் நிறைந்து காணப்படும். இது வெற்றிக்கு வழிகாட்டும். நீங்கள் பணியிடத்தில் சக பணியாளர்களை விட முன்னிலை வகிப்பீர்கள்.

இன்று நீங்கள் உங்களின் துணையுடன் நட்பான உறவுமுறை கொண்டிருப்பீர்கள். என்று உங்கள் துணையிடம் வெளிப்படையாக உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். இன்று பணவரவு தாராளமாக இருக்கும். சேமிப்பதற்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கும். பூர்வீக சொத்துவகையில் இன்று பணவரவு காணப்படும். இன்று உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக உங்களின் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் முருக வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.

Categories

Tech |