Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! நற்குணம் ஏற்படும்…! பொறுமை அவசியம்…!!

கும்பம் ராசி அன்பர்களே…!
இன்று எல்லாவற்றிலும் எல்லோரையும் சந்தேகப்படும் குணம் ஏற்படும்.

பயந்து நிலையும் ஏற்படும். மனம் எதைப் பற்றியோ யோசித்துக் கொண்டே இருக்கும். வாழ்க்கையில் நாம் இப்பொழுது என்ன செய்யப்போகிறோம் என்ற சிந்தனை வந்துகொண்டேதான் இருக்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேறுவதற்கான சில வாய்ப்புகள் உள்ளது. அதனை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று உங்களுக்கு வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். திருப்திகரமான பலன்கள் எதிர்பார்ப்பதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும்.உங்களுக்கு வீண் சுமை அதிகமாக இருக்கும். அதாவது பணி சுமை உங்களுக்கு அதிகரித்து காணப்படும். இன்று உங்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.

 

நீண்ட நேரம் இரவு விழித்திருக்க வேண்டும் சரியான நேரத்தில் தூங்குவது சிறந்தது.
இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காரம் உணவு வகைகளை எடுப்பதை தவிர்ப்பது சிறந்தது. இன்று உங்களுக்கு தலை வலி மற்றும் முதுகு வலி பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. நீங்கள் பண செலவுகளில் கொஞ்சம் சிக்கனத்தை ஏற்படுத்த வேண்டும். இன்று நீங்கள் உங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது. இன்று நீங்கள் அவசர தேவைக்காக கொஞ்சம் பணம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இன்று நீங்கள் எடுக்கும் முக்கியமான முடிவுகளில் தெளிவு இருக்க வேண்டும்.

அனைவரையும் அனுசரித்து கண்டிப்பாக செல்லவேண்டும். அக்கம் பக்கத்தினரிடம் உரையாடும் பொழுது கவனம் தேவை. இன்று நீங்கள் கடின உழைப்பு செய்தால் வெற்றி நிச்சயம். இன்று நீங்கள் இறை வழிபாட்டில் நம்பிக்கை வைப்பது சிறந்தது.
நேரம் கிடைக்கும் பொழுது ஆலயம் சென்று வழிபடுவது மிகவும் சிறந்தது. இன்று காதல் கொஞ்சம் கசக்கும் நாளாகவே தான் உள்ளது.
கணவன் மனைவி இருவருக்கும் இடையே சில பிரச்சினைகள் வரக்கூடும் பொறுமையுடன் இருப்பது மிகவும் சிறந்தது. மாணவ மாணவியர்களுக்கு இன்று விளையாட்டு மற்றும் கேளிக்கை என் மனம் ஈடுபட தோன்றும்.
நல்ல முறையில் பாடங்களை படிக்க வேண்டும், படித்த பாடத்தை படித்து பின் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது.
வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் அளிக்கும். இன்று நீங்கள் உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |