துலாம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுடைய சிந்தனையில் புதுமை நிறைந்து காணப்படும்.
எவரிடமும் அளவுடன் பேசி நன்மை பெற வேண்டும். தொழில் வியாபாரம் சார்ந்த இடையுறு விலகிச்செல்லும். பண பரிவர்த்தனை திருப்தியாக இருக்கும். சத்தான உணவு வகைகளை உண்டு மகிழுங்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரக்கூடும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முன்னேற்றமான சூழல் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் மட்டும் கவனமாக இருங்கள். சேமிப்புகள் செய்யும் முன் தகுந்த ஆலோசனை நீங்கள் பெறவேண்டும். முக்கியமான சேமிப்புகளில் ஏற்படும் பொழுது கவனம் வேண்டும். அதே போல வங்கி சார்ந்த விஷயங்களில் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். யாரையும் இன்று எடுத்தெறிந்து பேச வேண்டாம்.
வாடிக்கையாளரிடம் அன்பு செலுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தில் கண்டிப்பாக கவனம் கொள்ளுங்கள். இன்று மாலை நேரங்களில் எப்பொழுதும் போலவே நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். உடல் ஆரோக்யத்தை பாதுகாத்திடுங்கள். உறவினர் வகையில் உதவிகள் இருக்கும். பிரச்சினையில் நீங்க சுமுகமான சூழல் தான். இன்று அனைத்து விஷயங்களிலும் மேலோங்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.