மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று சற்று ஏமாற்றமான நாளாக இருக்கும். சில சமயங்களில் நீங்கள் கட்டுப்பாட்டை இழப்பீர்கள். மேலதிகாரிகள் உங்களின் செயல்திறனில் திருப்தி அடைய மாட்டார்கள். இது உங்களுக்கு சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தும்.
பணிகளை கையாளும் பொழுது கவனம் தேவை. குடும்ப பிரச்சனை காரணமாக இன்று உங்களின் துணையிடம் வாய்ச்சண்டை ஏற்படும். இன்று உங்களின் நிதி நிலைமையில் பணம் இழப்பிற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. பணத்தை கவனமாக செலவுச் செய்யுங்கள். பணத்தை கையாளும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்று உங்களுக்கு பல்வலி ஏற்பட வாய்ப்புள்ளது. இனிப்பான உணவுகளை உண்பதை தவிர்த்து விடுங்கள். நண்பர்களிடத்தில் கவனமுடனிருப்பது நல்லது. இன்று நீங்கள் நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் நிறம்.