Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! கவனம் தேவை..! பிரச்சனைகள் தீரும்..!!

மீனம் ராசி அன்பர்களே…!
இன்று காலையில் கலகலப்பும் மாலையில் சலசலப்பும் ஏற்படும் நாளாக உள்ளது.

இன்பமும் துன்பமும் இணைந்தே காணப்படும் நாளாக இன்றைய நாள் உங்களுக்கு அமையும். குடும்பத்தாரின் ஆலோசனைகளை நீங்கள் கேட்டு நடப்பது சிறந்தது. பெரியோர்கள் சொல்வதை நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். மறதி இன்று அதிகரித்தே காணப்படும். பெண்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். சமையல் செய்யும் பொழுது கவனம் அவசியமாகும். இல்லத்தில் இன்று உங்களுக்கு அதிகப்படியான பணிச்சுமையை இருக்கும். இன்று உங்களுக்கு முதுகு வலி மற்றும் தலை வலி போன்ற பிரச்சனைகள் வரவாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் உணவில் கட்டுப்பாடு அவசியமாகும். அதாவது நீங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்று நீங்கள் அனைவருக்கும் உதவிகரமாக இருக்க பார்ப்பீர்கள். அனைவரின் மீதும் உங்களுக்கு பற்றும் அன்பும் அதிகரித்து காணப்படும். இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது. எந்த ஒரு வேலையிலும் நீங்கள் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். இன்று உங்களுக்கு கடன் பிரச்சினைகள் சிறிய அளவில் தொல்லை கொடுக்கும். அந்தப் பிரச்சினையும் ஒரு சில நாட்களில் சரியாகிவிடும்.

பிரச்சினைகளைக் கையாளும் பொழுது பொறுமையாக பேசுவது சிறந்தது. கேலி மற்றும் கிண்டல் பேச்சுக்களை தவிர்ப்பது கூட மிகவும் சிறந்தது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரக்கூடும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் சிறந்தது. காதலில் உள்ளவர்களுக்கு சில பல சிக்கல்கள் வந்த பின்னர் காதல் கைகூடும்.
மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது
உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் அளிக்கும்.

அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிர்ஷ்டமான நிறம் 3,6 மற்றும் 9.அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |