துலாம் ராசி அன்பர்களே…!
இன்று பணியில் தெளிவாக செயல்பட வேண்டியிருக்கும்.
இன்று நீங்கள் எதிர்பார்த்த பணவரவு கிட்டும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. இன்று உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை இன்று மேம்படும். வழக்குகளில் சாதகமான பலன் கிடைக்கும். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுறுசுறுப்பாக எதிலும் ஈடுபடுவீர்கள். மருத்துவ செலவு இன்று குறையும் நாளாக உள்ளது. இன்று உங்களுக்கு பொருளாதார வளம் சீராக இருக்கும். அதேவேளையில் செலவுக்கு சிறிது அதிகரிக்கக்கூடும். சிக்கனத்தை கடைபிடிப்பது சிறந்தது. இன்று உங்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
யாரைப் பற்றியும் நீங்கள் விமர்சனம் செய்யாமல் இருப்பது சிறந்தது. கேலி மற்றும் கிண்டல் பயிற்சிகள் கூடவே கூடாது. வெளி வட்டாரங்களில் சில நண்பர்களிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.
பயணத்தின் போது கவனம் தேவை. உங்களுடைய ரகசியங்களை நீங்கள் யாரிடமும் சொல்லவே தேவையில்லை. இன்று நீங்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் மனம் செயல்படும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். வருமானம் வரக்கூடிய வேலைகளை மட்டும் நீங்கள் தொடர்ந்து எடுத்து செய்யுங்கள். பிள்ளைகளுக்காக நீங்கள் சிறிது செலவு செய்ய நேரிடும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். காதலில் உள்ள சிரமங்கலும் தீர்ந்துவிடும். கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது சிறந்தது. மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது நீலம் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. நீலம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் முருகப்பெருமான் வழிபாடு மற்றும் சூரிய பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 3 மற்றும் 5. அதிர்ஷ்டமான நிறம் நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.