Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! சந்தோஷம் கூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுடைய பிரச்சினைகள் அனைத்தும் சரியாகிவிடும்.

இன்று உங்கள் அலுவலகத்தில் வேலை அதிகரிக்கும். இன்று உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பீர்கள். கலகலப்புக்கு இன்று குறைவே இல்லை. இன்று பயணங்கள் செல்ல நேரிடும்.குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.
குடும்பத்தினருடன் விரிந்து மற்றும் கேலி கிண்டல் பேச்சுக்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்றைய நாள் ஓரளவு இதமான சூழல் உடைய நாளாக உள்ளது. முயற்சி எடுங்கள் பின் முன்னேறிச் செல்லுங்கள். யாரைப் பற்றி விமர்சனங்கள் மற்றும் கேலி கிண்டல் பயிற்சிகள் தேவை இல்லை.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். சமூகப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் தேவை. சமூகத்தில் உங்களுக்கு என்று ஒரு அந்தஸ்து உள்ளது அதை காப்பாற்றிக் கொள்ளப் பாருங்கள்.
இன்று நீங்கள் ஆடம்பர செலவை குறைத்துக் கொள்வது சிறந்தது. தேவை இருப்பின் மட்டுமே அக்கம்பக்கத்தினரிடம் உரையாடுவது சிறந்தது.
இன்று உங்களுக்கு வசீகரமான தோற்றமும் வளர்ச்சியும் அதிகரிக்கும். நீங்கள் எதிலும் சிறப்பான ஆற்றல் வெளிப்படுத்துவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்திற்காக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பயணங்கள் ஓரளவு வெற்றி பயணங்கள் ஆகவே இருக்கும். இன்றைய நாளில் உங்களுக்கு இறைவனின் அருள் பரிபூரணமாக உள்ளது. பிரச்சினைகள் ஏதுமில்லை. அனைத்துமே சுமுகமாக உள்ளது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். காதலில் உள்ள சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்.
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 5 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |