Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! சிந்தனை மேலோங்கும்..! பலன்கள் கிடைக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…!
நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சியில் முன்னேற்றம் கிட்டும்.

சிக்கல்கள் தீர்ந்து இனிமையான சூழ்நிலையே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை கொஞ்சம் குறைவாக இருக்கும். பிள்ளைகளுடைய விஷயங்களில் அதிகளவு அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் சிந்தித்து செய்வது சிறந்தது. உங்களுடைய வார்த்தைக்கு இன்று மதிப்பு அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் அனைத்தும் உங்களை விட்டு விலகிச் செல்லும். பல வகையில் இன்று உங்களுக்கு நல்ல பலன்கள் தேடி வரும். இன்று உங்களுக்கு தெய்வீக நம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் ஓரளவு மகிழ்ச்சி அளிக்கும். இன்று உங்கள் மனதில் நல்ல எண்ணங்கள் உருவாகும்.

நல்ல சிந்தனைகள் தோன்றும். கடன் பிரச்சினைகள் உங்களுக்கு ஓரளவு கட்டுக்குள் இருக்கும். இன்று உங்களுக்கு எதிரிகளின் தொல்லை இல்லை. இன்று உங்கள் எதிர்பார்ப்புகள் கூடிவிடும். நினைத்த பொருட்களை வாங்குவதற்கான யோகம் கிட்டும்.
மனைவி வழியில் முன்னேற்றம் கிட்டும்.இன்று உங்களுக்கு தனவரவு அதிகரிக்கும் நாளாக உள்ளது. பெண்களுக்கு புதிதாக உத்தியோகங்கள் அமையக்கூடிய வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். காதலில் உள்ள அனைத்து சிரமங்களும் தீர்ந்துவிடும். மாணவர்கள் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது சிறந்தது. சக மாணவர்களிடம் கோபங்கள் ஏதும் படக்கூடாது. நீங்க நல்ல முறையில் பாடங்களை கற்று நல்லது. படித்த பாடத்தை படித்து பின் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 3 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |