Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! சேமிப்பு தேவை..! கவலை அதிகரிக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே…!
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் அலுவலகத்தில் இன்று அனைவரையும் இருப்பீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது சிறந்தது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே சில பிரச்சினைகள் வரக்கூடும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது சிறந்தது. அவசியம் இருப்பின் மட்டுமே நீங்கள் அக்கம்பக்கத்தினரிடம் உரையாடுவது சிறந்தது. தேவைக்காக நீங்கள் கொஞ்சம் பணம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரித்துக் கொண்டே இருக்கும். அவர்களைப் பற்றிய கவலை உங்களுக்கு அதிகரிக்கும்.
இன்று நீங்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கக் கூடாது. தீர ஆலோசித்து எதையும் செயல்படுவதே சிறந்தது.

இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். விருந்தினரின் வருகை இருக்கும் செலவுகளும் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். குடும்பத்தினருடன் ஒளிர்ந்து மற்றும் கேளிக்கை விஷயங்களை நீங்கள் கலந்து கொள்வீர்கள். இன்று நீங்கள் ஆலயம் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே இதமான உணர்வு தான் காணப்படும். அப்போது சின்ன பிரச்சினைகளும் வரக்கூடும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது சிறந்தது. பிள்ளைகளே நீங்கள் கொஞ்சம் அனுசரித்து செல்வது சிறந்தது. அவர்களால் உங்களுக்கு கண்டிப்பாக பெருமை ஏற்படும். இன்று உங்களுக்கு பயணங்கள் மகிழ்ச்சி அளிக்கும். விவசாயத் துறையில் உள்ளவர்களுக்கு இன்று முன்னேற்றம் கூடும்.
இன்று உங்களுக்கு விவசாயத்தில் அதிக அளவு லாபம் கிட்டும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். காதலில் உள்ள சிக்கல்கள் தீர்ந்து காதல் எனக்கும் படியாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் கூடிவிடும். மாணவர்களே செயல் திறமை இன்று அதிகரிக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இங்கு நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |