Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்..! சேமிப்பு தேவை..!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று அமைதியின்மை காணப்படும். நீங்கள் பொறுமையுடன் இருந்தால் இன்றைய செயல்களை எளிதாக கையாள முடியும். பணியை பொறுத்தவரை இன்று சற்று சலிப்பு காணப்படும். நீங்கள் பணியில் கட்டுப்பாட்டை இழந்து காணப்படுவீர்கள்.

இன்று உங்களின் துணையிடம் புரிந்துணர்வு குறைந்துக் காணப்படுவீர்கள். நீங்கள் அவரை தவறாக புரிந்துக்கொண்டதே அதற்கு காரணமாக இருக்கும். பணப்புழக்கம் இன்று சிறப்பாக இருக்காது. சேமிப்பதற்கான வாய்ப்பினை இழப்பீர்கள். எனவே கவனமாகவும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும். கண்களுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.

 

Categories

Tech |