கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று பதட்டம் காணப்படும். தியானம் அல்லது யோகம் மேற்கொள்வதன் மூலம் மனம் அமைதி மற்றும் ஆறுதலும் அடையும். பணியில் இன்று மந்தத் தன்மை காணப்படும். அதிகப் பணிகள் காரணமாக நீங்கள் இன்று குறித்த நேரத்தில் முடிக்க முடியாது.
எந்த சிக்கலுமின்றி பணியாற்ற திட்டமிடுதல் அவசியம் ஆகும். குழப்பமான மனநிலை நல்லிணக்கத்தை பாதிக்கும். நீங்கள் அதிகமான பொறுப்புகளை சமாளிக்க கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் உங்களின் கடன்கள் அதிகரிக்கும். உங்களின் ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்காது. இன்று நீங்கள் முருக வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.