Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! அன்பு அதிகரிக்கும்..! எண்ணங்கள் மேலோங்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுடைய செயல்களில் தைரியம் நிறைந்துக் காணப்படும்.

விவேகத்துடன் எதையும் நீங்கள் அணுகுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். இன்று தடைகளைத்தாண்டி முன்னேறி செல்வீர்கள். திட்டமிட்டு எதிலும் ஈடுபடுவீர்கள். உயரதிகாரிகளிடம் எச்சரிக்கையுடன் நடந்துக் கொள்ளுங்கள். வீண் அலைச்சல் போன்றவை உண்டாகும். இன்று நீங்கள் கவனமாக இருக்கவேண்டும். கேட்ட இடத்தில் பணஉதவிகள் கிடைக்கும். தொழிலை விரிவுப்படுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். இன்று நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.

யோசனை செய்து எதிலும் ஈடுபடுங்கள். முடிந்தால் பெரியவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சனிபகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |