Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (28-10-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு..!!

இன்றைய  பஞ்சாங்கம்

28-10-2020, ஐப்பசி 12, புதன்கிழமை, துவாதசி திதி பகல் 12.54 வரை பின்பு வளர்பிறை திரியோதசி.

பூரட்டாதி நட்சத்திரம் காலை 09.11 வரை பின்பு உத்திரட்டாதி.

அமிர்தயோகம் காலை 09.11 வரை பின்பு சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

பிரதோஷ விரதம்.

சிவ வழிபாடு நல்லது.

 

இராகு காலம் மதியம் 12.00-1.30,

எம கண்டம் காலை 07.30-09.00,

குளிகன் பகல் 10.30 – 12.00,

சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

இன்றைய ராசிப்பலன் – 28.10.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு தொழிலில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும் ஆனால் மன உளைச்சலும் இருக்கும். வரவுகள் விட செலவுகள் கூடும். குழந்தைகள் மூலம் ஏற்பட்ட கஷ்டம் குறையும்.வெளியூர் பயணம் செல்வது நாள் கவனம் கொள்ள வேண்டும். தொழிலில் லாபம் உண்டாகும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு வீட்டில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து சுமூக நிலை இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிடைக்கும்.உற்றார் உறவினர்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள். உத்தியோக ரீதியில் வெளிவட்டாரத் தொடர்பு உண்டாகும். தொழிலில் லாபம் இருக்கும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு எந்த காரியம் செய்தாலும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் பணியாட்கள் பொறுப்புடன் இருப்பார்கள். சுப முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும். ஆடம்பர பொருட்களை வாங்க ஆர்வம் கூடும்.

கடகம்

உங்களின் ராசிக்கு ஆரோக்கிய ரீதியில் மருத்துவ செலவுகள் கூடும்.தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்க உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள் அதுவே நல்லது.உதயகிரி இதில் புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூல பலன் கிடைக்கும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீட்டில் சிறு மனக்கஷ்டங்கள் உண்டாகும். எந்த செயல் செய்தாலும் தடை தாமதம் உண்டாகும். சுப முயற்சிகளைத் தவிர்க்கவும்.தொழிலில் மேலதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

கன்னி

உங்களின் ராசிக்கு கடவுள் வழிபாட்டில் மனம் ஆனந்தம் அடைவீர்கள். குழந்தைகள் பொறுப்பாக இருப்பார்கள். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். தொழிலில் புதிய கூட்டாளி இணைவார்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் லாபம் நிலை இருக்கும். புதிய பொருட்கள் சேரும்.

துலாம்

உங்களின் ராசிக்கு நினைத்த காரியம் நினைத்தபடி செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள்.முதியோர் இதில் வங்கி கடன் எளிதில் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும். சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்கள் வழியாக உதவி பெறுவீர்கள். தேவைகள் பூர்த்தி ஆகும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறிய செலவு இருக்கும்.வீட்டில் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் வரும். சிக்கனமாக செயல்பட்டால் நல்லது நடக்கும். உத்யோகத்தில் சிறு மாறுதல்களால் லாபம் உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

தனுசு

உங்களின் ராசிக்கு உறவினர்கள் மூலம் தேவையில்லாத பிரச்சனைகள் வரும். வீட்டுச் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்குவீர்கள். உடல் நிலையில் கவனம் வேண்டும். நண்பர்களின் உதவியால் தொழிலில் பிரச்சினை அகலும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டாகும்.

மகரம்

உங்களின் ராசிக்கு உத்தியோக ரீதியாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சொத்து விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். தொழிலில் மேல் அதிகாரிகளின் ஆதரவும் உண்டாகும்.  சுபகாரியங்களில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். பெரியவர்களின் நட்பு கிடைக்கும். லாபம் அடைவீர்கள். கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு குழந்தைகள் வழியாக சுப செய்தி வரும். உற்றார் உறவினர்கள் வருகையால் வீட்டிற்கு மகிழ்ச்சி கிடைக்கும். பொன்னும் பொருளும் சேரும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்தி நிலையை அடையும். தொழிலில் உடனிருப்பவர்களின் அனுகூலம் கிடைக்கும்.

Categories

Tech |