தனுசு ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு வெளிநாட்டு தகவல்களால் வியப்படையும் நாளாக இருக்கிறது.
முக்கிய பிரமுகர்களின் சந்திப்பீனால் மனமகிழ்ச்சி ஏற்படும். இன்று உங்களுக்கு அனைத்து விதமான பிரச்சினைகளும் சரியாகிவிடும். இன்று உங்களுக்கு வருமானம் இரட்டிப்பாக பெருகும். வருமானம் வரக்கூடிய வழியே நீங்கள் எளிதாக கண்டுபிடித்து விடுவீர்கள். செலவை நீங்கள் திட்டமிட்டு செலவு செய்தால் நல்லது.
பஞ்சாயத்துக்கள் மற்றும் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக நடந்து முடியும். நீங்கள் மற்றவர்களிடம் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக வைத்துக் கொள்வது சிறந்தது. எந்த ஒரு காரியத்தையும் யோசித்து சிந்தித்து செயல்படுவதே சிறந்தது. இன்று நீங்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவுபெறும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும்.
இன்று உங்களுக்கு எதிரிகளின் தொல்லை எதுவும் இல்லை. அக்கம்பக்கத்தினர் உங்களிடம் அதிக நம்பிக்கை வைப்பார்கள்.
குடும்பத்தைப் பொறுத்தவரை கலகலப்புக்கு இன்று குறைவே இல்லை. இன்று உங்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முன்னேற்றமே உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கைகூடும். வரங்களை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று நீங்கள் கோவில் மற்றும் ஆன்மிகப் பயணம் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். காதலின் உள்ள பிரச்சனைகளும் சிரமங்களும் தீர்ந்துவிடும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் எதிர்பாராத அளவு முன்னேற்றம் காத்திருக்கிறது. ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களின் ஒத்துழைப்பும் காத்திருக்கிறது. விளையாட்டுத் துறையிலும் இன்று நீங்கள் அதிக சாதனை புரிவீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் 4 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.