Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! பணவரவு சீராக இருக்கும்..! தொல்லைகள் நீங்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே…!
நேற்று இக்கட்டான சூழ்நிலையில் இருந்தவர்களுக்கு இன்றைய நாள் ஒரு பொக்கிஷமாக நாளாக இருக்கும்.

உங்களுக்கு பிரச்சினைகள் அனைத்தும் சரியாகிவிடும். எதிலும் நீங்கள் வெற்றி வாகை சூடுவீர்கள்.இன்று உங்களுக்கு பணவரவு எதிர்பார்த்த அளவு இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். குடும்பத்தில் இருந்த கசப்புகள் அனைத்தும் நீங்கிவிடும். இன்று நீங்கள் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். இன்று நீங்கள் ஆலயம் சென்று வழிபடுவார்கள்.
இன்று உங்களுக்கு கனவுத் தொல்லையும் அதிகரிக்கும். இன்று நீங்கள் எதையும் சிந்தித்து செயல்படுவீர்கள். தொழில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள்.

திட்டங்களை தீட்டி வெற்றிபெறும் நாளாக இன்றைய நாள் அமைகிறது. குடும்பத்தில் உங்கள் மீது மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே நெருக்கம் கூடும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மழலை செல்வம் கிட்டும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். உங்களால் இயன்ற உதவியை நீங்கள் மற்றவர்களுக்கு செய்வீர்கள். இன்றைய நாளை நீங்கள் சிறப்பான நாளாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வேலைவாய்ப்பிற்காக கடுமையாக உழைத்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது அடர் நீலம் நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. அடர் நீலம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 4 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் அடர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |