Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! புரிந்துணர்வு காண்பீர்..! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் உற்சாகம் காரணமாக சுய முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். இன்று அனைத்து விதத்திலும் சிறப்பான நாளாக இருக்கும். பணியில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

இது உங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். பணிகள் உங்களின் கூடுதல் திறமைகளை மேம்படுத்துவீர்கள். இன்று உங்களின் துணையை நன்கு புரிந்துக்கொள்ள முடியும். இன்று பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். உங்களின் கடின உழைப்பிற்கு ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் கிடைக்கப்பெறுவீர்கள். இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.

Categories

Tech |