Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! தேவைகள் பூர்த்தியாகும்..! சிறப்பு இருக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று எதிரியால் இருந்த தொந்தரவுகள் விலகிச் சென்றோம்.

தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். நிலுவைப்பணம் வசூலாகும். தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளால் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்கள் நல்லபலனைக் கொடுக்கும். வெளிநாட்டு பயணங்கள் செல்லவேண்டிய சூழலும் உண்டாகும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

காதலில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிரச்சனை இல்லாத வாழ்க்கை அமையும். பெரிய முதலீடுகளை பயன்படுத்தி எந்தவொரு செயலையும் செய்ய வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும், மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |