Categories
Uncategorized

தனுசு ராசிக்கு…! அன்பை பெறுவீர்…! வளர்ச்சி ஏற்படும்…!

தனுசு ராசி அன்பர்களே..!
இன்று நண்பர்களுக்கு இயன்ற அளவில் உதவிகளை புரிந்து அவருடைய பரிபூரணமான அன்பை பெறுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பிள்ளைகளுக்கு விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். பணியாளர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்த்து கொண்டிருந்த நல்ல விஷயங்கள் அனைத்துமே நடக்கும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சனைகள் தீரும். உங்களுடைய நிதி மேலாண்மை சீர்படும். எதிர்பார்த்த தகவல்கள் சாதகமாக வந்து சேரும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். தொழிலில் புதிய ஆர்டர்கள் உங்களை தேடி வரக்கூடும். முயற்சிகள் அனைத்துமே பளிக்கக்கூடிய வகையில் இருக்கும். வீண் அலைச்சலை மட்டும் சந்திக்க வேண்டியிருக்கும். வருமானம் ஓரளவு சீராகவே இருக்கும். கூடுமானவரை உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். சரியான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். மாலை நேரங்களில் நடைப்பயிற்சியை கண்டிப்பாக மேற்கொள்ளுங்கள்.

உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பது தான் மிகவும் சிறந்தது. அது மட்டும் இல்லாமல் இன்று யாரிடமும் வாக்குவாதங்கள் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். மிக முக்கியமாக வாடிக்கையாளரிடம் அன்பு செலுத்துவது நல்லது. இன்று மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம். மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் நீங்கள் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |