மகரம் ராசி அன்பர்களே..!
இன்று வியத்தகு அளவில் செயல்படுவீர்கள்.
விவேகம் கூடும். செயலில் வேகம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு சாதனை இளக்கு பூர்தியாகும். அதிக பணம் வரவில் குடும்ப தேவையை நிறைவேற்றி விடுவீர்கள். பணியாளர்களுக்கும் சலுகை கிடைக்கும். கோபமாக பேசுவதை மட்டும் தவிர்த்துவிடுங்கள். மேல்மட்டத்தில் உள்ளவருடன் வாக்குவாதம் ஏற்படலாம் கவனமாக இருங்கள். யாரிடமும் அன்பாக நடந்து கொண்டாள் இன்றைய நாள் உங்களுடைய வசப்படும். அதேபோல் கோபம் இல்லாத பேச்சை தவிர்த்து விட்டால் அனைத்து விஷயத்திலும் முன்னேற்றமான சூழல் இருக்கும். கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு விஷயத்தை பேசும்போது வாக்குவாதங்கள் செய்யவேண்டாம். கோபமும் கொள்ள வேண்டாம் நோய் பிரச்சினை உள்ளவர்களுக்கு இன்று ஓரளவு விடுதலை கிடைக்கும். உடல் நிலையில் கொஞ்சம் கவனம் கொள்வது ரொம்ப நல்லது. சரியான உணவு வகைகளை எப்பொழுதுமே எடுத்துக் கொள்ளுங்கள். காதலர்கள் பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் விலகிச்செல்லும். விளையாட்டில் ஆர்வம் அதிகமாக இருக்கும். விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாகத் தான் இன்றைய நாள் இருக்கும்.
அதேபோல பொது விஷயங்களில் ரொம்ப கவனம் செலுத்துங்கள். பொதுக் காரியங்களை பேசும்பொழுது தயவு செய்து கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள்.இன்று சமூகத்தில் அந்தஸ்து உயர்ந்தாலும் மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுது ரொம்ப ரொம்ப கவனம் வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்மஞ்சள் உங்களுக்கு அதிஸ்டதயே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் உங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்:1 மற்றும் 2.
அதிர்ஷ்டமான நிறம்: இளம்மஞ்சள் மற்றும் நீல நிறம்.