Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! யோகம் உண்டாகும்..! மாற்றங்கள் உருவாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். பொறுப்புகளும் பதவிகளும் வந்துச்சேரும். சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி ஆதரவு உண்டாகும். வாகனம் மாற்றுதல் போன்ற சிந்தனைகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்துச்சேரும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலையே நிலவும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. எந்தவொரு காரியத்தை செய்யும்முன் தயக்கம் ஏற்படும். கவலை ஏற்படும். சிந்தனை மேலோங்கும். வீண் அலைச்சலைத் தவிர்க்க பாருங்கள்.

காரியத்தை விரைவாக முடிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள். சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். மாணவ மாணவிகள் விளையாட்டில் கவனம் தேவை. இன்று காதலில் உள்ளவர்களுக்கு நிதானமான போக்கு வெளிப்படும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். இன்றைய இறை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். துணிச்சலுடன் காரியத்தில் மேற்கொள்ளுங்கள் முன்னேற்றம் அடைவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். அதேபோல் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: இளம்பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிறம்.

Categories

Tech |