Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! நல்ல மனநிலை இருக்கும்…! எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுடைய செயலில் மதிநுட்பம் அதிகமாகவே இருக்கும்.

தொழில் வியாபாரம் வளம்பெறும். வெகு நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்க கூடும். வழக்கு விவகாரத்தில் அணுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரம் முன்னேற்றப்பாதையில் செல்லும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழிலில் போட்டிகள் விலகிச்செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

கூடுதலாகவே உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு திருப்தி கரமாக சூழ்நிலை அமையும். நல்ல சூழ்நிலை என்று இருப்பதால் எடுத்த காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் அடைவீர்கள்.

மரியாதை கூடும். மனதில் துணிச்சலும் அதிகரிக்கும். ஒட்டு மொத்தத்தில் இன்றைய நாள் கும்பம் ராசி காரர்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் இன்று நல்ல மனநிலை இருக்கும். அன்பை வெளிப்படுத்துவீர்கள்.மாணவக் கண்மணிகள் கல்வியில் என்று முன்னேற்றத்தை அடைவீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும்.

பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் சிறிதளவு தயிர் சாதத்தையும் அன்ன தானமாக கொடுங்கள். இன்றைய நாள் மென்மேலும் முன்னேற்றத்தை நீங்கள் அனுபவிக்கலாம்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் பிங்க் நிறம்.

Categories

Tech |