Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! ஆர்வம் அதிகரிக்கும்..! ஈடுபாடு உண்டாகும்..!!

கன்னி ராசி அன்பர்களே..!
இன்று மனம் தளராமல் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள்.

உங்களுடைய செயல்கள் மற்றவர்களை ஈர்க்கும். ஆர்வம் அதிகமாக இருக்கும். சிரமங்களை சமாளித்து சாதனைகளைப் புரிவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி சிறப்பாக இருக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். நல்ல முன்னேற்றமான தருணங்களை அமைத்துக் கொள்வீர்கள். புதிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

தொழிலிலிருந்த போட்டிகள் விலகி, பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாட்டுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை சுமுகமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கு இடையே சுமூகமான சூழ்நிலை நிலவும். மனைவியிடம் ஆலோசனை கேட்டு காரியங்களில் ஈடுபடுங்கள். இன்று முக்கியமான பணியில் நீங்கள் ஈடுபடும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். கருநீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: கருநீல மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |