Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! யோகம் உண்டாகும்..! கடுமையாக உழைப்பீர்கள்…!!

கடகம் ராசி அன்பர்களே..!
இன்று யோகங்கள் ஏற்பட யோசித்து செயல்பட வேண்டியதிருக்கும்.

எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த வேலை ஒண்டு முடியாமல் போகலாம். குடும்பப் பெரியவர்கள் உங்கள் செயல்பாடுகளில் குறை கண்டுபிடிக்கலாம் பார்த்துக்கொள்ளுங்கள். அடுத்தவரின் நலனுக்காக கடுமையாக உழைப்பீர்கள். அவருக்காக நீங்கள் செலவும் செய்ய வேண்டியதிருக்கும். எதிர்பாராத செலவுகள் அதிகமாக இருப்பதால் கூடுமானவரை செலவினை கட்டுபடுத்தி கொள்ளுங்கள்.

குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். பிள்ளைகளிடம் அன்புடன் நடந்துக் கொள்ளுங்கள். குடும்பப் பெரியவரிடம் கொஞ்சம் கண்டிப்புடன் நடந்துக் கொள்ளுங்கள். மரியாதையுடன் நடந்து கொண்டால் எந்தவொரு விஷயத்திலும் சாதகப்பலன் உண்டாகும். அக்கம்பக்கம் இருப்பவர்களின் ஆதரவும் இருக்கும். நீங்கள் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருக்கவேண்டும்.

இன்று நீங்கள் இறை வழிபாட்டுடன் எதையும் செய்தால் வெற்றி உங்களை தேடிவரும். காதலில் உள்ளவர்கள் பொறுமை காக்க வேண்டும். நிதானத்துடன் எதிலும் அணுகவேண்டும். மாணவ மாணவியர்களும் பொறுமையாக இருந்துதான் சாதித்துக் கொள்ள முடியும். கடன் பிரச்சினை ஓரளவு சரியாகும். கோபங்கள் வெளிப் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும், அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |