துலாம் ராசி அன்பர்களே…! இன்று புகழ் கூடும் நாளாக இருக்கும்.
புதிய முயற்சியில் வெற்றி கிட்டும். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் வருவதற்கான அறிகுறிகள் இருக்கும். மனதில் பட்டதை அப்படியே செய்து விடுவீர்கள். மனதில் தன்னம்பிக்கை இருக்கும். எந்த ஒரு கருத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள்.
இன்று தொழில் வியாபாரம் விரிவடையும். வாடிக்கையாளரிடம் மகிழ்ச்சிகரமாக நடந்து கொள்வீர்கள். இந்தத் தொழிலில் மந்தநிலை மாறும். வாடிக்கையாளர்களை கவர்வதற்கு சிறு பரிசு திட்டங்களை அறிமுகம் செய்வீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். வெளிவட்டாரத்தில் உங்களுடைய புகழ் ஓங்கி இருக்கும். சமூகத்தில் அக்கறையுடன் நடந்து கொள்வீர்கள். மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள்.
மாணவியை கண்மணிகளுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். விளையாட்டு துறையில் வெற்றி வாய்ப்புகள் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தையும் அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கைத் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தோஷங்களும் விலகி செல்லும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 4 மற்றும் 6. அதிர்ஷ்ட நிறம் இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.