Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! பொறுமை தேவை..! வெற்றி கிட்டும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று வெற்றிக்காண பொறுமையாக இருக்க வேண்டும்.

செய்யும் தொழிலில் உறுதி வேண்டும். பதட்டமாக இருப்பதாக உணர்வீர்கள். உங்களின் துணையுடன் அமைதியின்மையை காண்பீர்கள். அவர்களின் கருத்துக்கு மதிப்பளித்தார் ஒருவரையொருவர் நன்கு புரிந்துக் கொள்ளலாம். அதிர்ஷ்டத்தைவிட கடின உழைப்பை நம்புங்கள். பணப்புழக்கம் மகிழ்ச்சி தருவதாக இருக்காது. இன்று ஆரோக்கியம் சுமாராகதான் இருக்கும். தோல் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. உணவில் கவனம் காட்டுங்கள். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்.

மாணவர்களுக்கு படிப்பில் மந்தநிலை இருந்தாலும், சற்று முயற்சி செய்தால் வெற்றிப்பெறலாம். இன்று நீங்கள் முருக வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தென்கிழக்கு.

அதிர்ஷ்டமான எண்: 4.

அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.

Categories

Tech |