Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! மகிழ்ச்சி பெருகும்…! புதிய நபர்கள் உதவி கிடைக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று சுகங்களும் சந்தோஷங்களும் வந்து சேரும்.

சுற்றத்தார்களின் உதவியும் கிட்டும். வரவு திருப்திகரமாக இருக்கும். கடந்த சில நாட்களாக தடைபட்டு வந்த காரியம் துரிதமாக நடந்து முடியும். திடீர் பயணம் திகைக்க வைக்கும்.அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பு ஏற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக தான் நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும்.மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும்.

சக மாணவர்களுடன் நிதானமாகப் பேசிப் பழக வேண்டும். இன்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். தேவிக பக்தி கூடும். ஆன்மீகம் நாட்டம் செல்லும். ஆன்மிகத்தை எடுக்காத சிறு தொகையையும் செலவிட நேரிடும். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடைவதால் புதிய நபர்களின் ஆதரவும் கிடைக்கும்.

வீட்டை பொருத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லை. கலகலப்பான சூழல் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம்  கொடுங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்.

உங்களின் அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்ட எண் 2 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |