Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! விருப்பங்கள் நிறைவேறும்..! வாய்ப்புகள் அதிகரிக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

உங்களின் இலக்குகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்களின் விருப்பங்கள் நிறைவேறும் நாள். இன்று உங்களின் பணிகளை இடையூறின்றி அடைவீர்கள். பல புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். இது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தங்களின் துணையுடன் நல்லுறவை கொண்டிருக்க வேண்டும். இனிமையான வார்த்தைகளை பேசுங்கள். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். உடல்நலனை சிறந்த முறையில் பராமரிப்பதால், இன்று சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் குறைந்தே காணப்படும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மனம் அறிந்து செயல்படுவது நல்லது. இன்று நீங்கள் அனுமன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.

அதிர்ஷ்டமான எண்: 4.

அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.

Categories

Tech |