மகரம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் மகிழ்ச்சி கூடும் நாள் ஆக இருக்கும்.
வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்களுடைய புத்திசாலித்தனம். சிவகார்த்தி பேச்சுக்கள் முடிவாக அதற்கான அறிகுறிகள் தோன்றும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். வழக்குகளை தள்ளிப் போடுவதும் சமாதான முறையில் பேசி தீர்த்துக் கொள்வதும் ரொம்ப ரொம்ப நல்லது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றிகள் மேற்கொள்வீர்கள்.
உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள்.யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது என்ற குழப்பம் இருந்து கொண்டே தான் இருக்கும். மனதை தயார்படுத்துங்கள். மகரம் ராசி காரர்கள் என்று சரியான உணவுகளையும் சத்து உணவுகளையும் எடுத்துக் கொள்வீர்கள். இன்று யாரிடமும் பொறுப்புகளை ஒப்படைக்காமல் உங்கள் வேலையை நீங்களே முன்னின்று செய்வது ரொம்ப நல்லது.
குடும்பத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை இல்லாமல் செல்லும்.மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். காதலில் உள்ளவர்களுக்கும் என்ற நான் நல்ல நாளாகவே இருக்கும். மனதிற்கு பிடித்தமான சம்பவங்களும் நடக்கும்.
முக்கியமானவிஷயங்களில் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது நல்லது.பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமான பாதை உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை வடமேற்கு. அதிர்ஷ்ட எண் 1 மற்றும் 2. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.