விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை செய்ய வேண்டியதிருக்கும்.
யோசித்து செய்தால் மட்டுமே இன்று வெற்றி உண்டாகும். திட்டமிட்டு எந்த செயலையும் மேற்கொள்ளுங்கள். பெண்கள் தேவைக்காக சிறிது கடன் வாங்க வேண்டியதிருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். பேச்சில் நிதானம் வேண்டும். இன்று உங்களுக்கு மனதில் இனம்புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும். இன்று புண்ணிய தலங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். திட்டமிட்டு எந்தவொரு முடிவையும் எடுங்கள். மனைவியிடம் கலந்து ஆலோசித்து எந்தவொரு வேலையையும் செய்யுங்கள். பணவரவு சீராக இருக்கும்.
இன்று எதிர்பாராத வகையில் நன்மைகள் உண்டாகும். புத்திச்சாதுரியம் இன்று வெளிப்படும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். எந்தவொரு பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே கடைபிடியுங்கள். செலவுகள் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளமஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளமஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்துவிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். இன்றைய நாள் மிகவும் நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளமஞ்சள் நிறம்.