Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! அமைதி நிலவும்..! பொறுமை அவசியம்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்க அறிவார்ந்த அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.

அமைதியின்மையை சமாளிக்க வேண்டும். உங்களின் அணுகுமுறையில் பொறுமை அவசியம். இன்று நீங்கள் பணிகளை மேற்கொள்ளும் பொழுது தவறுகள் நேராமல் இருக்க கவனமாக பணியாற்ற வேண்டும். உங்களின் துணையுடன் இன்ற கருத்து வேறுபாடு காணப்படும். இன்று பணவரவிற்காக அதிஷ்டம் குறைந்தே காணப்படும். இன்று நீங்கள் பணத்தை சேமிக்க வேண்டும். இன்று உங்களின் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். இன்று கால்வலி போன்ற பாதிப்புகள் காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் மந்தநிலை இருந்தாலும், சற்று முயற்சி செய்தால் வெற்றிப் பெறலாம். இன்று நீங்கள் விநாயகரை வழிபடுவது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.

Categories

Tech |