தனுசு ராசி அன்பர்களே..!
இன்று துடிப்பான நாளாக இருக்காது.
மனக்குழப்பம் காணப்படும். இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும். முறையாக திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் நன்மை விளையும். உங்களின் துணையுடன் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. இது உறவின் நெருக்கத்தை பாதிக்கும். இன்று உங்களுக்கு பணப்பற்றாக்குறை காணப்படும். இதனால் உங்களுக்கு கவலை ஏற்படும். ஆரோக்யத்தில் கவனம் தேவை.
மாணவ மாணவியர்களுக்கு இன்று கேளிக்கையில் மனம் ஈடுபடும். கெட்ட சகவாசங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. இன்று நீங்கள் பைரவர் வழிபாடு செய்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் நிறம்.