மீனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் செயல்களில் வெற்றிக் காண்பீர்கள்.
இன்று உங்களின் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். பணியிடசூழல் சிறப்பாக இருக்கும். நல்ல பலன்கள் கிடைக்கும். பணி குறித்து உங்கள் மனதில் திருப்தி காணப்படும். இன்று உங்களின் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். இன்று உங்களின் உணர்வுகளை வெளிப்படையாக பகிர்ந்துக் கொள்வீர்கள். இதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
இன்று எதிர்பாராத பணவரவு காணப்படும். உங்களின் மனதில் காணப்படும் மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஆர்வம் குறைந்தே காணப்படும். இன்று நீங்கள் குபேரர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.