Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! நன்மை பெருகும்..! அனுகூலம் உண்டாகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று எடுபிடியாக இருந்த காரியம் நல்லமுடிவைக் கொடுக்கும்.

புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். இடமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம். கல்விக்கான செலவு மாணவர்களுக்கு சிறிது கூடும். உங்களின் திறமை இன்று வெளிப்படும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், அதன்மூலம் நன்மையும் பெருகும். மாணவர்கள் படிப்பில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். வெற்றியும் பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்துப் போகவேண்டிய சூழ்நிலை ஏற்படும். மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுவீர்கள்.

இதுவரை இருந்துவந்த பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின்தங்கி இருப்பவர்கள் முன்னேற்ற பாதையில் செல்வார்கள். இன்றைய நாள் மனமகிழ்ச்சி ஏற்படும் நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் கலகலப்பான சூழல் காணப்படும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாகத்தான் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். திருமணத்திற்காக வரன் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.

இன்று முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அர்த்தத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு, காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் மிகவும் முன்னேற்றகரமானதாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் இளமஞ்சள் நிறம்.

Categories

Tech |