Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! அமைதி நிலவும்..! திட்டமிடுதல் வேண்டும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று தேவையற்ற எண்ணங்களுக்கு இடங்கொடுக்க வேண்டாம்.

இன்று திட்டமிட்டு பணியாற்றுவது நல்லது. உங்களின் கவனத்தை இழக்க வேண்டாம். இன்று அமைதியாக இருந்தால், சிறந்த நாளாக இருக்கும். இன்று உங்களின் துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அனுசரணையான போக்கை மேற்கொள்வது நல்லது. இன்று சம்பாதிக்கும் வாய்ப்பு குறைந்து காணப்படும். செலவுகளும் அதிகமாக இருக்கும். நிதிநிலை சுமாராகவே இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். மாணவர்கள் பெற்றோர்களின் சொல் கேட்டு நடப்பது நல்லது. இன்று நீங்கள் அனுமன் வழிபாட்டை மேற்கொள்வது நல்லபலனைக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.

Categories

Tech |