Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! தாமதம் ஏற்படும்..! ஈடுபாடு உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.

பலன்கள் தாமதமாக கிடைக்கும். அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். பிரார்த்தனையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது ஆறுதல் பெற்றுக் கொடுக்கும். இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். உங்களின் பணிகளை சிறப்பாக திட்டமிடுங்கள். இன்று உங்களின் மனதில் காணப்படும் பதட்டத்தை உங்களின் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இதனை தவிர்ப்பது நல்லது. இன்று உங்களை அமைதியாக வைத்திருங்கள். இன்று உங்களுக்கு தோல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படக்கூடும். எனவே எண்ணெய் பொருட்களை தவிர்ப்பது நல்லது. மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். நண்பர்களிடத்தில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. இன்று நீங்கள் அம்மன் வழிபாட்டை மேற்கொள்வது நல்லபலனைக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.

Categories

Tech |