மீனம் ராசி அன்பர்களே..!
இன்று சிறப்பான நாளாக அமையும்.
கடினமான பணிகளைக்கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். சகசமாக அணுகுமுறை மூலம் எளிதாக இலக்கை அடைவீர்கள். உங்களின் பணியில் சிறந்த வெற்றிக் காண்பீர்கள். உங்களின் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். எந்தவொரு விஷயத்தையும் புது முறையில் அணுகுவீர்கள். இன்று உங்களின் துணையிடம் மகிழ்ச்சியான அணுகுமுறையை வெளிப்படுத்துவீர்கள். இதனால் நல்ல புரிந்துணர்வு காணப்படும். இன்று மறக்க முடியாத நாளாக இருக்கும். பங்குவர்த்தகத்தில் சேமிப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். இன்று உங்களுடன் காணப்படும் ஆற்றல் காரணமாக சிறந்த முறையில் ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள். மாணவ மாணவியருக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீங்கள் அனுமன் வழிபாட்டை மேற்கொள்வது நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.