Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு..! நல்ல நாளாக இருக்கும்..! தோஷம் நீங்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! என்று தொழில் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

பலவகை முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் அன்பு இருக்கும்.

அவருடைய ஒத்துழைப்பால் பணிகளையும் நீங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று விருச்சிகம் ராசி நேயர்களுக்கு கொடுக்கல் வாங்கலில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை.இப்போ இருக்க கூடிய சூழ்நிலையில் கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம்.

இருப்பதைஏற்றுக் கொண்டு அதற்கு ஏற்றாற்போல் செயல்படுவது ரொம்ப நல்லது.இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும் பிரச்சனை இல்லை.கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்தால் பிரச்சனை நீங்கும்.பெரியவர்களின் ஆலோசனை உங்களுக்கு நல்ல வழியை கொடுக்கும். மாணவ மாணவிகள் கல்வியில் கவனத்தைச் செலுத்த வேண்டும். விளையாடும் பொழுது எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுதுஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காக்கைக்கு எள் கலந்த சாதத்தை  கொடுத்து வாருங்கள். இன்றைய நாள் மிகவும் நல்ல நாளாக இருக்கும். தோஷம் நீங்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மட்டும் நீல நிறம்.

Categories

Tech |