விருச்சிகம் ராசி அன்பர்களே..!
என்று உறவினர்கள் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள்.
தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பணப்பரிவர்த்தனை திருப்தியளிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடுவீர்கள். எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை. செயலில் வேகம் இருக்கும். விவேகத்துடன் எதையும் அணுகுங்கள். முன்னேற்றத்திற்கு இன்று இறைவழிபாடு கண்டிப்பாக தேவை. இன்று நீங்கள் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். வெளிவட்டாரத்தில் புகழ் ஓங்கியிருக்கும். சமூகத்தில் அக்கறை அதிகரிக்கும். வீண் அலைச்சலை தவிர்த்து விடுங்கள். சரியான நேரத்தில் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். பெரிய முதலீடுகளில் ஈடுபட வேண்டாம். செலவினை கட்டுப்படுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். மாலை நேரத்தில் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீங்கள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் பச்சை மற்றும் நீல நிறம்.