துலாம் ராசி அன்பர்களே..!
இன்று குடும்பசுமை கூடும் நாளாக இருக்கும்.
குடும்ப பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். தனவரவு தாராளமாக இருக்கும். பணம் அதிகளவில் வந்துசேரும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். சமூக காரியங்களில் அக்கறை செல்லும். கற்பனைத் திறன் அதிகமாக இருக்கும். கலைத் துறையில் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் முன்னேற்றமான நாளாக இருக்கும். நட்பிற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
காரியங்களில் சிறந்த அனுகூலம் உண்டாகும். உயர்ந்த எண்ணங்கள் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். முடிவுகளில் தெளிவு இருக்கும். படிப்படியாக பிரச்சினைகள் குறைந்து மனதிற்கு ஆறுதல் அளிக்கும். எதிரிகளின் தொல்லை விலகிச் செல்லும். கடன் பிரச்சனையில் உங்கள் மனதில் ஈடுபடும். சரியான முறையில் யோசித்து காரியங்களை செய்ய வேண்டும். கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை இல்லாமல் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் சுமுகமான நிலையியே இங்கு நீடிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், இன்றையநான் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.