மீனம் ராசி அன்பர்களே..!
சில ஆரம்பக்கால தடைகளுக்குப்பின் உங்களின் இலக்குகளை பூர்த்தி செய்துக் கொள்வீர்கள்.
இதற்கு கூடுதல் முயற்சி தேவைப்படும். இன்றைய நாளின் முடிவில் நிச்சயம் வெற்றி காண்பீர்கள். இடைவிடாத தொடர் முயற்சி மூலம் பணியில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் பணிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும். காதலை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி குறைந்துக் காணப்படும். உங்களின் வீட்டை சரிசெய்வதற்கு பணம்செலவு செய்ய நேரலாம். இன்று உங்களின் கையில் பணப்புழக்கம் குறைந்தே காணப்படும். நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.
மகிழ்ச்சி காரணமாக உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை நிலவும். நண்பர்களிடத்தில் கூட்டுச்சேர்ந்து படிப்பதன் மூலம் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வீர்கள். நீங்கள் சிவவழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.