Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! பிரச்சனை ஏற்படும்..! அனுசரணை தேவை..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று அமைதியாக கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.

இதனால் உங்களின் செயல்கள் சுமுகமாக நடக்கும். அனுசரித்து நடந்துக் கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடுங்கள். இன்று உங்களுக்கு பணிபுரிபவர்களுடன் மோதல்கள் காணப்படும். பணிகள் சுமூகமாக நடக்க பதட்டத்தை தவிர்ப்பது நல்லது. இன்று உங்களின் துணையுடன் அகந்தை போக்கைத் தவிர்த்து விடுங்கள். இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும்.

செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிக்கும் முயற்சி செய்ய வேண்டும். இன்று நீங்கள் உணவில் கவனம் காட்ட வேண்டும். யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் குணம் பெறலாம். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை நிலவும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று நீங்கள் அனுமன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: அடர் மஞ்சள் நிறம்.

Categories

Tech |