Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! நற்பலன் உண்டாகும்..! பொறுப்புகள் அதிகரிக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..!
இன்று தொழிலை விரிவுபடுத்த தொகை வந்துச்சேரும் நாளாக இருக்கும்.

விருந்தினரின் வருகை உண்டாகும். இடம் மற்றும் வீடு வாங்கும் முயற்சி நல்லபலனைக் கொடுக்கும். சாமர்த்தியமான பேச்சின்மூலம் காரியத்தில் வெற்றிப் பெறுவீர்கள். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியிலிருந்த போட்டிகள் விலகிச் செல்லும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். பெண்களால் முன்னேற்றமான சூழல் அமையும். குடும்பத்திலும் கலகலப்பான சூழல் காணப்படும். பெரியவர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். கோபமான பேச்சைத் தவிர்க்க வேண்டும். இன்று உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். காதலில் உள்ளவர்கள் இன்று நிதானமான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அண்ணதானமாகக் கொடுத்து வாருங்கள், இன்று நாள் சிறப்பாக அமையும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் இளமஞ்சள் நிறம்.

Categories

Tech |