விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று பயணங்கள் மற்றும் செயல்பாடுகளில் செல்வது தடை ஏற்படும்.
வேதனைகள் இருக்கும். கடுமையான உழைப்பு என்று நிலவும். செயல்பாடுகளில் கண்டிப்பாக கவனம் வேண்டும். எதிர்பாராத சில நபர்களின் சந்திப்பு உண்டாகும்.அந்த சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் சிலவை அதிகப்படுத்திவிடும். முக்கிய பொறுப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். யாரையும் என்று நீங்கள் நம்ப வேண்டாம். பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருங்கள்.
சகோதரர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். குடும்பத்தாரிடம் கோபமில்லாமல் பேசுங்கள். திருப்தியான மன நிலை உருவாவதற்கு தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். தன்னம்பிக்கை என்று அதிகரிக்கும். பணவசதி ஓரளவு இருக்கும். தெய்வீக சிந்தனை அதிகமாக இருக்கும். தெய்வத்திற்கான சிறு தொகையை செலவிட நேரிடும். புண்ணிய தலங்களுக்கு சென்று வரலாமா என்ற எண்ணம் மேலோங்கும்.
வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு ஏற்படும். விருச்சிகம் ராசி நேயர்கள் எதையோ மனதில் நினைத்துக் கொண்டு குழம்பிக் கொண்டே இருப்பீர்கள். அந்த குழப்பத்திற்கு மட்டும் தயவுசெய்து முற்றுப்புள்ளி வையுங்கள். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி கொள்ளுங்கள். மனதை நிம்மதியாக வைத்துக் கொள்ளுங்கள்.ராதிரியில் உள்ளவர்கள் அன்பை மட்டும் வெளிப்படுத்தினாள் போதுமானது. வாக்குவாதங்கள் கண்டிப்பாக வேண்டாம்.
மாணவக் கண்மணிகள் முயற்சி எடுத்து பாடங்களை படிங்கள்.கல்விக்காக கடுமையாக உழையுங்கள் அப்போது தான் வெற்றி பெற முடியும். விளையாட்டு ஓரம் கட்டி விட்டு பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணியுங்கள் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் நல்லதே நடக்கும். தோஷங்கள் நீங்கும் எடுக்கும் காரியங்களில் வெற்றி உண்டாகும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் பின்க் மட்டும் வெள்ளை நிறம்.