ரிஷபம் ராசி அன்பர்களே…! சிலரின் பேச்சு சங்கடம் உண்டாக்கும்.
தொழிலில் வியாபாரம் சீராக இருக்கும். பெண்கள் சமையல் செய்யும் பொழுது கவனம் தேவை. கூடுமானவரை சீக்கிரமாக உறங்க செல்வது நல்லது. நல்ல உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உடன்பிறந்தவர்களிடம் சிரித்து பேசி மகிழ்வீர்கள். இனிமையான பொழுதை கழிப்பீர்கள். தெளிவான சிந்தனை இருக்கும். ஒரு முறைக்கு இருமுறை யோசித்து எதையும் செய்ய வேண்டும். எதிலும் அவசரம் இருக்கக் கூடாது. எந்த ஒரு வேலையும் வேகமாக செய்ய வேண்டாம். காதல் கொஞ்சம் மன கழகத்தை ஏற்படுத்தும். பெண்களுக்கு அவசரம் வேண்டாம். மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். உயர்கல்வியில் மிகுந்த நாட்டம் இருக்கும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வந்தால் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: ஒன்று மட்டும் ஆறு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மட்டும் பச்சை நிறம்.