தனுசு ராசி அன்பர்களே…! உதவி செய்வது போல பாசாங்கு இருக்கும்.
வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் உற்பத்தியை பெருக்கி கொள்ள முடியும். பணம் வரவை விட செலவு அதிகமாக இருக்கும். குடும்பம் நிம்மதி கொஞ்சம் குறையக்கூடும். கணவன் மனைவி விடை மன வருத்தம் அதிகரிக்கும். வீடு வாங்கும் கனவு அதிகரிக்கும். குழந்தைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். நிலுவையில் உள்ள பணம் கண்டிப்பாக வரும். வசீகரமான தோற்றம் இருக்கும். இறைவன் அருள் உங்களுக்கு இருக்கும். கையில் பணம் செழிக்கும்.
காதலில் புரிதல் வேண்டும். மாணவர்களுக்கு நிம்மதி கூடும். கல்வியில் அக்கறை உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சித்தர் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: ஒன்று மட்டும் ஆறு.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.