ரிஷபம் ராசி அன்பர்களே…! செயல்களில் புத்துணர்ச்சி உண்டாகும்.
வெளிவட்டார தொடர்பு விரிவடையும். வியாபாரம் சிறப்பாக அமையும். ஆதாயம் பல மடங்கு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். காரியத்தில் தடை தாமதம் ஏற்பட்டு சரியாகும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வார்த்தைகளில் தெளிவு அவசியம். பெண்களுக்கு கூர்மையான பார்வை இருக்கும். ஆசைப்பட்ட பொருட்களை வாங்குவார்கள். காதல் ஜெயிக்கும்.
மாணவர்கள் கல்வியில் அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள். உயர்கல்வியில் சாதிப்பார்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்று அம்மன் வழிபாட்டு மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: ஒன்று மட்டும் ஆறு.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.